நெல்லை கோர்ட் வாசல் கொலையில் ஒரு தகவல்.. கொலைக்கு முன் விரட்டியது எங்கே? - டிஜிபி உத்தரவு

Update: 2024-12-22 06:40 GMT

திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலி, அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பை போட டிஜிபி உத்தரவு.

கூடுதலாக பாதுகாப்பை போடவேண்டும், பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்காக துப்பாக்கி வைக்க வேண்டும்.

23 ஆம் தேதிக்குள் இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்