``நீ கடவுளின் தேசம்னா.. நாங்க என்ன கண்ட்றாவி தேசமா?’’ - நார் நாராக கிழித்த சீமான்

Update: 2024-12-22 07:02 GMT

15 , 20 ஆண்டுகளாக கழிவுகள் கொட்டும் நிகழ்வு நடைபெறுகிறது

நாம் கட்சியை சார்ந்தவர்கள் தடுத்து வருகின்றனர்

சோதனை சாவடியை தாண்டி எப்படி வருகிறது

என்னுடைய வளங்களை வெட்டி எடுத்து செண்டு அவர்களின் குப்பைகளை கொட்டுகின்றனர்

நீ கடவுளின் தேசம் என்றால் நாங்க கண்றாவி தேசமா? - சீமான் கேள்வி

Tags:    

மேலும் செய்திகள்