"அக்னிபத் திட்டம்" காங்கிரஸ் கட்சி போராட்டம் | Delhi | Congress

"அக்னிபத் திட்டம்" காங்கிரஸ் கட்சி போராட்டம் | Delhi | Congress

Update: 2022-06-19 06:23 GMT

காலை 11 மணி அளவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி அமைதிவழிப் போராட்டம் ஜந்தர்மந்தரில் நடத்த இருக்கிறது இதில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்