"ஆடு வெட்ட கூடாது என உத்தரவு உள்ளதா?" - ஜமாத் சார்பில் சந்தேகம் | Madurai | Thanthi TV
ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் திமுக அரசிற்கு ஆதரவளிப்பதால், அரசு அதிகாரிகள் தங்களுக்கு எதிராக செயல்படுகிறார்களா என திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜமாத் சார்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.