`ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈரான்..' - ஒன்று திரண்ட மக்கள்... உற்று நோக்கும் உலகம் | Israel

Update: 2024-09-28 16:06 GMT

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக ஈரனில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.. பாலஸ்தீன சதுக்கத்தில் ஒன்று திரண்ட பொதுமக்களும் மாணவர்களும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈரான் தலைவர்களின் படங்களை கையிலேந்தி இஸ்ரேலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்