- மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்...
- மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 150க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்...
- நிலநடுக்கத்தால் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் கட்டப்பட்டு வந்த 30 மாடி கட்டடம் சீட்டுக் கட்டுப்போல் சரிந்ததால் அதிர்ச்சி...
- பாங்காக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீதிகளில் தஞ்சம் அடைந்து தவிக்கும் தமிழர்கள்...
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு உதவ இந்தியா தயார்...
- தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக, அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரகம் கண்காணிப்பு...