அதிர்ந்த மேற்கு கரை - தயாராகும் பாலஸ்தீனியர்கள்... தற்போதைய நிலை என்ன..?
போர் சூழல்க்கு இடைல, பாலஸ்தீனியர்கள் ரமலான் கொண்டாட தயாராகிட்டு இருக்காங்க. காசா மேற்கு கரை மற்றும் ஜெருசலேம்ல இருக்க பாலஸ்தீனியர்கள், ரமலான் கொண்டாட்டத்த ஒட்டி பொருட்கள் வாங்க வீதிகள்ல உலா வந்துட்டு இருக்காங்க. கடந்த சில நாட்களா மேற்கு கரைல நடந்த தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்ளால இந்த முறை கொண்டாட்டம் களை இழந்து இருக்கதா உள்ளூர் வியாபாரிங்க சொல்லிருக்காங்க. மேலும், மக்களோட வாங்கும் திறன் கொறஞ்சுக்கதாவும் தெரிவிச்சுருக்காங்க.