Erathquake | Thailand | Bangkok | தாய்லாந்தை நடுங்க வைத்த நிலநடுக்கம் - இந்திய தூதரகம் சொன்ன தகவல்

Update: 2025-03-29 02:10 GMT

தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்கு பிறகு அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரகம் நிலைமையை கண்காணித்து வருகிறது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தாய்லாந்தில் உள்ள இந்தியர்கள் +66 618819218 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாங்காக் மற்றும் சியாங் மாயில் உள்ள இந்திய தூதரகத்தின் அனைத்து உறுப்பினர்களும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்