தீக்கிரையான பழமையான கோவில் - வைரலாகும் வீடியோ

x

தென்கொரியாவோட UISEONG பகுதில இருந்த 1,000 வருஷம் பழமையான கோவில், அங்க பத்தின காட்டு தீல தீக்கிரையாகிடுச்சு. கோவிலோட முந்தைய மற்றும் தற்போதைய காட்சிகள் வெளியாகிருக்கு, அத பாக்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்