சிதைந்த மியான்மர், தாய்லாந்து இந்தியாவை சுற்றி வரும் விபரீதம்..?அதிர வைக்கும் Map
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்/மியான்மர் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு/நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டடங்கள், பொருட்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்/இடிபாடுகளில் சிக்காமல் இருக்க வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிய பொதுமக்கள்/தாய்லாந்து, பேங்காக் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்
மியான்மரை தொடர்ந்து தாய்லாந்து, பேங்காக் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம்/நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பேங்காக்கில் அவசர நிலை அறிவிப்பு