America | Alien | ஏலத்திற்கு வந்த ஏலியன்.! - அமெரிக்காவில் நடந்த வித்தியாசமான ஏலம்
America | Alien | ஏலத்திற்கு வந்த ஏலியன்.! - அமெரிக்காவில் நடந்த வித்தியாசமான ஏலம்
அமெரிக்காவுல இருக்க நியூயார்க் நகரத்துல Sotheby-யோட “20th Century Horror, Science Fiction, and Fantasy on Screen" அப்டிங்கிற பேர்ல ஒரு வித்தியாசமான ஏலம் நடக்கப் போகுது...
அதுல வைக்கப்பட்டுருக்க இந்த ஒரிஜினல் ஏலியன் மாடல் தான் ஷோ டாப்படே...
இந்த ஏலியன் மாடல் இந்திய மதிப்புல ஏழரை கோடி ரூபாய் வரைக்கும் ஏலம் போக வாய்ப்பிருக்காம்...