இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-28 21:22 GMT
  • தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 106 ஃபாரன்ஹீட் அளவுக்கு பதிவான வெப்பம்...
  • தமிழகத்தில் 31ம்தேதி முதல் ஏப்ரல் 3ம்தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்யும்....
  • மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்...
  • நிலநடுக்கத்தால் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் கட்டப்பட்டு வந்த 30 மாடி கட்ட‌டம் சீட்டுக் கட்டுபோல் சரிந்ததால் அதிர்ச்சி...
  • தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக, அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரகம் கண்காணிப்பு...
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Tags:    

மேலும் செய்திகள்