விநாயகர் சதுர்த்தி நாளில் இப்படியா? எதிர்பாரா விலை உயர்வு... விழிபிதுங்கும் மக்கள்

Update: 2024-09-07 06:33 GMT

விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக தேனி மாவட்டம் போடி மற்றும் ஆண்டிப்பட்டி சுற்றுபட்டார பகுதியில் வாழை இலை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்