சென்டர் மீடியனில் காத்திருந்த எமன்... கவிழ்ந்த தனியார் பஸ்... அதிர்ச்சி காட்சி

Update: 2024-10-09 10:44 GMT

தென்காசியில் தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த தனியார் பேருந்து குத்துக்கல்வலசை ஈனா விலக்கு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி, சாலையிலேயே கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த பயணிகளில் ஒருவர் படுகாயமும், ஐந்து பேர் லேசான காயங்களும் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்