விஜய் மாநாடு... ஸ்பாட்டுக்கு வந்த IG... திரண்ட முக்கிய போலீஸ் தலைகள்... ``அடியோடு மாற்றம்''

Update: 2024-10-09 11:40 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, தவெக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆய்வு செய்து வருகிறார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கோபிநாத்திடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்