இடி போல் கலங்கடித்த விலை ... இல்லத்தரசிகளுக்கு ராதாகிருஷ்ணன் சொன்ன குட் நியூஸ்

Update: 2024-10-09 13:16 GMT

அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னையில், தக்காளி, வெங்காயம் விலை சற்று குறைய தொடங்கி இருப்பதாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்