உண்மையில் வெளியேறுகிறதா சாம்சங்..? அதிர்ச்சி தகவலுக்கு அமைச்சர் கொடுத்த பதில்
சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு செல்வதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், இந்த தகவலை வெளியிட்டார்.