24ஆம் ஆண்டில் பாரத் எலக்ட்ரானிக்ஸ்.. கஸ்டமர்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர்

Update: 2024-10-09 13:10 GMT

கோவையில் இயங்கி வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனம் 24 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிறப்பு கொண்டாட்டமாக இன்று முதல் வருகிற 11 ஆம் தேதி வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த நாட்களில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் அளவிற்கு அதிக அளவிலான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்