``டாஸ்மாக்கை மூடினால் முதல் பாதிப்பு சீமானுக்கு..'' ``சீமான் பாதிக்க கூடாது என்ற அக்கறை தான்..''

Update: 2024-10-03 13:27 GMT

``டாஸ்மாக்கை மூடினால் முதல் பாதிப்பு சீமானுக்கு..'' ``சீமான் பாதிக்க கூடாது என்ற அக்கறை தான்..'' பங்கம் செய்த ஈவிகேஎஸ்

#EVKSElangovan #Seeman #Congress #NTK #NaamTamilar

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால் பாதிக்கப்படும் பெயர்களில் முதலில் இருக்கும் பெயர் சீமான் பெயர் தான் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்