#BREAKING || தங்கம் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Update: 2024-06-15 04:45 GMT

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்வு. ஒரு சவரன் தங்கம் 53,640 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.55 அதிகரித்து 6,705 ரூபாய்க்கு விற்பனை

Tags:    

மேலும் செய்திகள்