``அப்போ சரக்கு ரூ.120 தான்... சந்தோசமா குடிச்சாங்க; இப்போ ரூ.160..'' KPM ஆவேசம்

Update: 2024-10-21 13:06 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர், ராணிப்பேட்டையில்

அதிமுகவின் 53 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்வில்

அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, கொட்டும் மழையில் உரையாற்றினார். அதிமுக ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக் சரக்கு விலை 120 ரூபாயாக இருந்ததாகவும், பொது மக்கள் அதை வாங்கி குடித்துவிட்டு சென்றதாக கூறினார். ஆனால் தற்போது

160 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், அந்த 40 ரூபாயும் அரசாங்கத்திற்கு செல்லாமல், சாராய ஆலை அதிபர்களுக்கு போவதாக குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்