#BREAKING || டெல்லி எய்ம்ஸில் ராஜ்நாத் சிங் அனுமதி

Update: 2024-07-11 17:28 GMT

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி. முதுகுவலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவில் அனுமதி. தற்போது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்