கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுகவை தாக்கிய உதயநிதி ஸ்டாலின் | DMK | EPS

Update: 2024-12-22 02:01 GMT

சென்னை பிராட்வே பகுதியில் திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் வெறுப்பை பரப்புவார்கள் என விமர்சனம் செய்தார். அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சு விவகாரத்தில் அதிமுகவை சாடிய உதயநிதி ஸ்டாலின், இப்படியொரு எதிர்க்கட்சி தலைவரை உலகத்திலேயே பார்த்தது இல்லை என விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்