``அமித்ஷா சொன்னது தவறு தான்.. ஆனால் தவறு செய்யாத மனிதனே இல்லை'' - எடப்பாடி சுளீர்

Update: 2024-12-22 03:06 GMT

அம்பேத்கர் குறித்து யார் தவறாக பேசினாலும் தவறுதான் என குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவிற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்