அண்ணாமலையை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்ட மாணவி | BJP

Update: 2024-12-22 01:57 GMT

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் செல்பி எடுக்க காத்திருந்த கல்லூரி மாணவி ஒருவர் அண்ணாமலையை கண்டதும் கண்ணீர் விட்டு அழுது நெகழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்