"தேர்தல் பத்திரத்தில் கிடைத்த ரூ.12 ஆயிரம் கோடியும் அரசுடைமையாக்குங்க?" - வேல்முருகன் வேண்டுகோள்
தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு பெற்ற பல்லாயிரம் கோடி ரூபாயை ஏழை மாணவர்களின் கல்வி நிதியாக அறிவிப்பதற்கு தயாரா? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்