அரியானா மாநிலத்தில் கடும் மூடுபனி நிலவி வருகிறது, இதனால் பல நகரங்களில் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஹிசார் பகுதியில் கடும் மூடுபனி காரணமாக ஏற்பட்ட வாகன
விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல் பஞ்சாப் மாநிலத்திலும் கடும் மூடுபனி காணப்படுகிறது.