`அண்ணன்' செய்த அசிங்கம்... நம்பிய காதலன் நிகழ்த்திய கொடூரம்... இளம்பெண் மரணம் - பகீர் பின்னணி

x

பாரில் வேலை பார்த்த இளம்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கருவை கலைக்க டார்ச்சர் செய்த காதலன், ஆபாச படம் எடுத்து மிரட்டிய அண்ணன் என பகீர் கிளப்பும் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு......


Next Story

மேலும் செய்திகள்