நடுரோட்டில் காதலன் மடியில் அமர்ந்து கொண்டு காதலி செய்த அசிங்கம் - வைரலாகும் வீடியோ

Update: 2024-05-20 03:18 GMT

பெங்களூரில், பைக்கில் காதலன் மடியில் காதலி அமர்ந்து கொண்டு பயணம் செய்த வீடியோ வைரலாகிய நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காதல் ஜோடியை போலீசார் பிடித்துள்ளனர். பரபரப்பான பெங்களூர் சாலையில், காதல் ஜோடியின் முகம் சுழிக்க வைக்கும் நடவடிக்கை குறித்து புகார் எழுந்த நிலையில், வண்டியில் நம்பர் ப்ளேட் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அவர்களை போலீசார் பிடித்துள்ளனர். மேலும் பிடிப்பட்டவர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்