தாயுடன் வேகமாக ரோட்டை கடந்த சமத்து குட்டிகள்.. வைரலாகும் CUTE வீடியோ

Update: 2025-03-29 03:55 GMT

கர்நாடக மாநிலம் நாகர்ஹோல் புலிகள் காப்பகத்தில் புலி ஒன்று ஒரு குட்டியை வாயில் கவ்வி கொண்டும், பின்னால் இரு குட்டிகளை அழைத்து கொண்டும் சாலையை கடந்த காட்சி வெளியாகியுள்ளது. புலிகள் காப்பகத்தை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் எடுத்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்