சுத்தம் செய்யப்பட்ட கோவில் - வெடித்த சர்ச்சை
பீகார்ல, சஹர்சா அப்டிங்குற பகுதில காங்கிரஸ் தலைவர்கள்ல ஒருவரான கண்ணையா குமார் பாதயாத்திரையின் போது கோவில்ல நின்னு பேசிருக்காரு. அவர் போனதுக்கப்புறம் கோவில சுத்தம் செய்தது இப்போ சர்ச்சையாகிருக்கு. காட்சிகள் பாக்கலாம்.
Next Story