#Breaking : நாட்டையே உலுக்கிய பெங்களூரு குண்டுவெடிப்பு... சிக்கிய முக்கிய தலை... NIA அதிரடி
பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது
முசாமில் செரிப் ஹுசைன் என்பவரை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள்
தமிழகம், கர்நாடகா, உ.பி-யில் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக கைது நடவடிக்கை - என்ஐஏ
கைது செய்யப்பட்டுள்ள முசாமில் செரிப் ஹுசைனிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடர் விசாரணை
கடந்த 1ம் தேதி நிகழ்த்தப்பட்ட பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்
பெங்களூரு குண்டுவெடிப்பு - ஒருவர் கைது