Breaking | Cabinet approves 2% DA hike | 2% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு/மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல்/01.01.2025 முதல் அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு/அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து தற்போதைய அகவிலைப்படி 53%-ல் இருந்து 55%-ஆக உயர்வு /அகவிலைப்படியை உயர்த்தியதன் மூலம் அரசு கருவூலத்திற்கு ரூ.6,614.04 கோடி செலவாகும் என தகவல்/சுமார் 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனடைவார்கள்/