Breaking || ஹிஜாப் விவகாரம் - அதிரடி தீர்ப்பு

"ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை". கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து.

Update: 2022-03-15 05:23 GMT
"ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை". கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே - கர்நாடக உயர்நீதிமன்றம். கர்நாடக அரசின் தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி.ஹிஜாப் தடை உத்தரவு தொடரும் - நீதிமன்றம்
Tags:    

மேலும் செய்திகள்