மாணவனை கொடூரமாக தாக்கும் ஆசிரியர்... அந்த பையனுக்கு என்ன ஆயிருக்குமோ - அதிர்ச்சி சிசிடிவி

Update: 2024-10-02 07:34 GMT

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பள்ளி மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் தலை முடியைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற ஆசிரியர், சுவரில் வேகமாக மோத வைத்து, சரமாரியாக மாணவனை தாக்கியுள்ளார்.

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியரைப் பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்