மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் அமைச்சர் எ.வ.வேலு..

Update: 2024-10-02 06:28 GMT

டெல்லியில், மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான கலந்தாய்வுக்கூட்டத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஆயிரத்து 31 கிமீ தொலைவிலான 35 நெடுஞ்சாலைகளில் நடைபெற்று வரக்கூடிய திட்டப் பணிகளை, விரைந்து முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்