'ஜப்பான்' படத்தின் மேக்கிங் வீடியோ...இணையத்தில் வைரல்

Update: 2023-11-09 22:57 GMT

கார்த்தியின் ஜப்பான் பட மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடித்துள்ள ஜப்பான் படம் திரைக்கு வருவதை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. மொத்தம் 105 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், பல்வேறு ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கியதாகவும், அந்த வீடியோவில் படக்குழு குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்