"வயசானாலும் இன்னும் அந்த வேகம் குறையல"சென்னை திரும்பிய ரஜினிகாந்த்..ஏர்போட்டில் ரசிகர் கேட்ட விஷயம்

Update: 2023-10-29 10:13 GMT

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 'தலைவர் 170' படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் திருவனந்தபுரம், நெல்லை, குமரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து ரஜினி, அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. இதற்காக மும்பை சென்ற ரஜினி, 3 நாட்களாக நடைபெற்ற படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ரஜினி, ரசிகர் ஒருவருடன் கை குலுக்கி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்