நடிகர் விஜய்யின் 67-வது படமான லியோ..வெளியான அப்டேட்

Update: 2023-08-14 00:35 GMT

இன்னும் 67 நாட்களில் நடிகர் விஜய்யின் 67-வது படமான லியோ திரையரங்குகளில் கர்ஜிக்க உள்ளதாக, மிகச்சரியாக மாலை 6 மணி 7 நிமிடங்களுக்கு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்