நீங்கள் தேடியது "India News"

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை தலிபன்கள் தடுக்கக் கூடாது - அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை
16 Aug 2021 2:51 PM IST

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை தலிபன்கள் தடுக்கக் கூடாது - அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை தலிபன்கள் தடுக்கக் கூடாது என்று 60க்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அச்சத்தில் ஆழ்ந்துள்ள ஆப்கானிஸ்தான் - கூட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை
16 Aug 2021 2:38 PM IST

அச்சத்தில் ஆழ்ந்துள்ள ஆப்கானிஸ்தான் - கூட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையில், தப்பி ஓடுவதற்காக காபூல் விமான நிலையத்தில் அதிக அளவு மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு - 48 மணி நேரத்தில் மீட்க திட்டம்
16 Aug 2021 2:31 PM IST

இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு - 48 மணி நேரத்தில் மீட்க திட்டம்

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் 48 மணி நேரத்தில் மீட்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது மற்றொருவர் தப்பி ஓட்டம்
16 Aug 2021 2:23 PM IST

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது மற்றொருவர் தப்பி ஓட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிறுமியை பலியல் பலாத்காரம் செய்த புகாரில் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட புதைபடிமம் - மிகப்பெரிய பறக்கும் வகை பல்லியினம்
16 Aug 2021 2:05 PM IST

ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட புதைபடிமம் - மிகப்பெரிய பறக்கும் வகை பல்லியினம்

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறக்கும் வகையைச் சேர்ந்த மிகப்பெரும் பல்லியினம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முடிவுக்கு வந்தது யானைகளின் பயணம் - சொந்த ஊர் திரும்பும் யானைக் கூட்டம்
16 Aug 2021 1:58 PM IST

முடிவுக்கு வந்தது யானைகளின் பயணம் - சொந்த ஊர் திரும்பும் யானைக் கூட்டம்

சீனாவில் 1 ஆண்டு காலமாக கிட்டத்தட்ட ஆயிரத்து 300 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்ட யானைக் கூட்டம் தங்கள் சொந்த வசிப்பிடத்திதிற்குத் திரும்புகின்றன.

(16.07.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு: சுதந்திர தின விழா விருது முதல் முறையாக திருநங்கைக்கு!
16 Aug 2021 1:33 PM IST

(16.07.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு: சுதந்திர தின விழா விருது முதல் முறையாக திருநங்கைக்கு!

(16.07.2021)மெய்ப்பொருள் காண்பது அறிவு: சுதந்திர தின விழா விருது முதல் முறையாக திருநங்கைக்கு! காகிதமில்லா பட்ஜெட், மரம் வெட்டுவதை தடுக்கும்

தேசிய கீதத்தை மறந்த எம்.பி - அவசர அவசரமாக தேசிய கீதம் நிறைவு
16 Aug 2021 1:29 PM IST

தேசிய கீதத்தை மறந்த எம்.பி - அவசர அவசரமாக தேசிய கீதம் நிறைவு

உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.ஹசன் தேசிய கீதத்தை மறந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் முஹைதீன் யாசின்
16 Aug 2021 1:10 PM IST

மலேசிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் முஹைதீன் யாசின்

மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் திடீரென்று பதவி விலகி உள்ளார். இதனால், மலேசிய அரசியலில் புதிய குழப்பம் ஏற்ட்டு உள்ளது.

டெல்டா பகுதிகள் நீருக்குள் மூழ்கும் அபாயம்?
16 Aug 2021 1:03 PM IST

டெல்டா பகுதிகள் நீருக்குள் மூழ்கும் அபாயம்?

கடலோர நகரங்களான சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட நீருக்குள் மூழ்குமா? கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து வெளியான அதிர்ச்சி தரும் அறிக்கை என்ன சொல்கிறது? இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்..

ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு
16 Aug 2021 11:10 AM IST

ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு

ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானில் அரசைக் கைப்பற்றிய தலிபான்கள் - அமெரிக்க படைகள் வெளியேற்றம்
16 Aug 2021 10:33 AM IST

ஆப்கானில் அரசைக் கைப்பற்றிய தலிபான்கள் - அமெரிக்க படைகள் வெளியேற்றம்

ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்ற முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பாக போராட்டம் நடத்தினர்.