டெல்டா பகுதிகள் நீருக்குள் மூழ்கும் அபாயம்?

கடலோர நகரங்களான சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட நீருக்குள் மூழ்குமா? கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து வெளியான அதிர்ச்சி தரும் அறிக்கை என்ன சொல்கிறது? இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்..
டெல்டா பகுதிகள் நீருக்குள் மூழ்கும் அபாயம்?
x
கடலோர நகரங்களான சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட நீருக்குள் மூழ்குமா? கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து வெளியான அதிர்ச்சி தரும் அறிக்கை என்ன சொல்கிறது? இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்..பருவநிலை மாற்றம் குறித்து அண்மையில் வெளியான ஐபிசிசி-இன் அதிர்ச்சிகர அறிக்கையில், 2100ஆம் ஆண்டுக்குள் சென்னை உட்பட இந்தியாவின் 12 கடலோர நகரங்களில், கடல்நீர் மட்டம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.அபரிமிதமான தொழில் வளர்ச்சியே, இதற்கு முக்கியக் காரணம் என்றும், இதே காரணத்தால், ராமேஸ்வரம், மண்டபம் அருகே இருந்த சிறு தீவுகள் சில காணாமல் போயிருப்பதாகவும் ஓய்வுபெற்ற கடல்சார் ஆராய்ச்சியாளர் சந்திரசேகர் கூறுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்