ஆப்கானில் அரசைக் கைப்பற்றிய தலிபான்கள் - அமெரிக்க படைகள் வெளியேற்றம்

ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்ற முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பாக போராட்டம் நடத்தினர்.
ஆப்கானில் அரசைக் கைப்பற்றிய தலிபான்கள் - அமெரிக்க படைகள் வெளியேற்றம்
x
ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்ற முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பாக போராட்டம் நடத்தினர். ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள், இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலியை நியமித்து அதிரடி காட்டினர். தலிபான்களின் முன்னேற்றத்தை துரிதப்படுத்தியது அமெரிக்க படைகளின் வெளியேற்றம் தான் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வெள்ளை மாளிகை முன்பாக இதற்கெதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில், "ஆப்கானைக் காப்பாற்றுங்கள், பைடன் நம்மை பழிவாங்கி விட்டார்" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்