மீண்டும் கார் பந்தயத்தில் சாதித்த அஜித்குமார் டீம் | Team Ajith Kumar | Car Racing
இத்தாலியில நடந்த கார் ரேஸ்ல PODIUM ஏறி மீண்டும் சாதனை படைச்சிருக்கு அஜித்குமார் ரேஸிங் டீம்...
12H முகெல்லோ MUGELLO பந்தயத்துல அஜித் டீம் மூனாவது இடம்பிடிக்க போடியம் ஏறி கவுரவப்படுத்தினாங்க... இந்த வீடியோவ அஜித் டீம் சோசியல் மீடியால பகிர, எல்லோரும் அஜித்குமாரை வாழ்த்தி பாராட்டிட்டு இருக்காங்க...
ஏற்கனவே துபாய்ல நடந்த பந்தயத்துல அஜித்குமார் சாதிக்க, இத்தாலியிலும் சாதிச்சிருக்காரு...