வெடித்து சிதறிய அடுக்குமாடி கட்டடம் - ரஷ்யா மீது வந்து விழுந்த ட்ரோன்

Update: 2025-03-22 16:24 GMT

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ரோஸ்டோவ் ஆன் டான் நகரில் Rostov-on-Don இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி கட்டடத்தில் ட்ரோன் மோதி குண்டுவெடித்ததைத் தொடர்ந்து, 17வது தளத்தில் ஒரு பகுதி சேதமடைந்து சிதறி விழுந்தது. இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்