மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2025)| 6 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-24 12:53 GMT
  • கடவுள்கள் சரியா தான் இருக்காங்க.. சில மனுஷங்க தான் சரியா இல்ல...
  • கர்நாடக அரசு ஒப்பந்தங்கள்ல, இஸ்லாமியர்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்குனதுக்கு மாநிலங்களவைல பாஜக எம்.பி.ங்க எதிர்ப்பு....
  • தமிழகத்தோட அனுமதியில்லாம எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது...
  • ஜூலை 16 ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில்ல கும்பாபிஷேகம்...
  • சென்னைல 28ம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மும்முரம்....
  • தமிழகத்துல அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை....
Tags:    

மேலும் செய்திகள்