இன்றைய டாப் செய்திகள் (24-03-2025) | Today Top News | ThanthiTV

Update: 2025-03-24 16:16 GMT
  • தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த முடிவு....
  • தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது...
  • தாமிரபரணி - கருமேனியாறு திட்டத்தை நிறுத்தியது யார் என சட்டப்பேரவையில் காரசார விவாதம்....
  • சென்னையில் 28ம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம்....
  • தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை....

Tags:    

மேலும் செய்திகள்