இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2025)| 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது...
- மதுரையில் 1200கிலோ சாயம் ஏற்றப்பட்ட தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்...
- சிவகங்கையில் உள்ள ஜூஸ் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை......
- திருப்பூர் அருகே திருட்டு சம்பவத்தை வீடியோ எடுத்த தந்தை - மகனுக்கு அரிவாள் வெட்டு...
- தூய்மை பணியாளர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக குற்றச்சாட்டு...
- எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்“ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ல் வெளியீடு