மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2025)| 4 PM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் PM SHRI திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை...
- மும்மொழி கொள்கையில் எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது...
- கடவுள்கள் சரியாக தான் இருக்கிறார்கள், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை...
- தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த முடிவு....
- தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது...
- அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினையில் இருதரப்பும் பேசினால் அனைத்தும் கெட்டுவிடும்...