மதபோதகரை கடித்து குதறி ரத்தத்தை குடித்த சுறா..! - அதிர வைக்கும் சம்பவம்

Update: 2024-12-30 03:06 GMT

மதபோதகரை கடித்து குதறி ரத்தத்தை குடித்த சுறா..! - அதிர வைக்கும் சம்பவம்

ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் சுறா கடித்துக் குதறி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தனது குடும்பத்துடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த 40 வயது லூக் வால்ஃபோர்ட் என்ற மத போதகரை சுறா தாக்கிய நிலையில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்... 1791 முதல் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் சுறா தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்