இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (01-01-2025) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-01-01 13:44 GMT
  • புத்தாண்டு விடுமுறை தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் குவிந்த பொதுமக்கள்...
  • புத்தாண்டு தினத்தை ஒட்டி தமிழக சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்...
  • மாணவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என தகவல்
  • உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கேவியட் மனு தாக்கல்
  • வெறிச்சோடிய பா.ம.க. நிறுவனர் ராமதாசின் தைலாபுரம் தோட்டம், கட்சித் தலைவர் அன்புமணியின் பனையூர் அலுவலகம்...
  • ``நான் உயிருடன் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வரவிடப் போவதில்லை'' - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சூளுரை
Tags:    

மேலும் செய்திகள்